பள்ளி, கல்லுாரி செய்திகள்// பழைய மாணவர்கள் சங்க கூட்டம் ஆசிரியர் தின விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லுாரி செய்திகள்// பழைய மாணவர்கள் சங்க கூட்டம் ஆசிரியர் தின விழா

Added : செப் 14, 2021
Share
விருதுநகர்: விருதுநகர் எம்.எஸ்.பி., நாடார் கல்வியியல் கல்லுாரியில் பழைய மாணவர்கள் சங்க சந்திப்பு கூட்டம் நடந்தது. முன்னாள் மாணவர் தனபாக்கியலட்சுமி வரவேற்றார். முதல்வர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். அனைத்துத்துறை பேராசிரியர்களும், மாணவர்களும் தங்கள் நினைவுகளை பகிர்ந்தனர். மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மாணவி கவிதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை வரலாற்றுத்துறை

விருதுநகர்: விருதுநகர் எம்.எஸ்.பி., நாடார் கல்வியியல் கல்லுாரியில் பழைய மாணவர்கள் சங்க சந்திப்பு கூட்டம் நடந்தது. முன்னாள் மாணவர் தனபாக்கியலட்சுமி வரவேற்றார். முதல்வர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.

அனைத்துத்துறை பேராசிரியர்களும், மாணவர்களும் தங்கள் நினைவுகளை பகிர்ந்தனர்.

மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மாணவி கவிதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை வரலாற்றுத்துறை பேராசிரியர் பரமசிவம் செய்தார்.

விருதுநகர்: விருதுநகர் எம்.எஸ்.பி., நாடார் கல்வியியல் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா இணைய வழியில் நடந்தது. முதல்வர் சுரேஷ்குமார் வரவேற்றார். செந்திக்குமார நாடார் கல்லுாரியின் சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் பேசினார். உதவி பேராசிரியர் சைமன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் கார்த்திக் செய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X