தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

Added : செப் 14, 2021
Share
சிவகாசி : சிவகாசியில் ஆனையூர், விஸ்வநத்தம், சித்துராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. இங்கு தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் வகையில் ஊசி போட வந்தவர்களுக்கு சிவகாசி அரிமா சங்கம் சார்பில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அரிமா சங்க தலைவர் வினோத் கண்ணா, செயலாளர் சுதிர், பொருளாளர் நித்திய பாண்டி, ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி, உறுப்பினர்

சிவகாசி : சிவகாசியில் ஆனையூர், விஸ்வநத்தம், சித்துராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. இங்கு தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் வகையில் ஊசி போட வந்தவர்களுக்கு சிவகாசி அரிமா சங்கம் சார்பில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அரிமா சங்க தலைவர் வினோத் கண்ணா, செயலாளர் சுதிர், பொருளாளர் நித்திய பாண்டி, ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி, உறுப்பினர் பால்ராஜ் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X