கீழப்பசலைக்கு பஸ் இன்றி தவிப்பு

Added : செப் 14, 2021
Share
Advertisement
மானாமதுரை : கீழப்பசலை முதல் மானாமதுரை பஸ் இல்லாததால் மாணவர்கள் ஆட்டோவில் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மானாமதுரை ஒன்றியம் கீழப்பசலை ஊராட்சியில் 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மானாமதுரையில் இருந்து கீழப்பசலைக்கு அரசு டவுன் பஸ் செல்லவில்லை. இதனால் பள்ளிக்கு கட்டணம் செலுத்தி மாணவர்கள் ஆட்டோவில் செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு ஆட்டோவிற்கு ரூ.20 வரை

மானாமதுரை : கீழப்பசலை முதல் மானாமதுரை பஸ் இல்லாததால் மாணவர்கள் ஆட்டோவில் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மானாமதுரை ஒன்றியம் கீழப்பசலை ஊராட்சியில் 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மானாமதுரையில் இருந்து கீழப்பசலைக்கு அரசு டவுன் பஸ் செல்லவில்லை. இதனால் பள்ளிக்கு கட்டணம் செலுத்தி மாணவர்கள் ஆட்டோவில் செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு ஆட்டோவிற்கு ரூ.20 வரை வழங்குகின்றனர்.இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X