பொது செய்தி

தமிழ்நாடு

குடற்புழு நீக்க மாத்திரை 4.4 லட்சம் பேருக்கு வினியோகம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
சிவகங்கை : மாவட்டத்தில் அங்கன்வாடி, பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 4.4 லட்சம் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பன்டோசோல்) வழங்க உள்ளனர்.சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கி துவக்கி வைத்தார். சுகாதார துணை இயக்குனர் ராம்கணேஷ், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் முன்னிலை

சிவகங்கை : மாவட்டத்தில் அங்கன்வாடி, பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 4.4 லட்சம் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பன்டோசோல்) வழங்க உள்ளனர்.

சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கி துவக்கி வைத்தார். சுகாதார துணை இயக்குனர் ராம்கணேஷ், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.மாவட்டத்தில் அங்கன்வாடி, பள்ளி, கல்லுாரிகள் என 1,552 கல்வி நிறுவனங்கள் உள்ளன. செப்.,25 வரை 4 லட்சத்து 4 ஆயிரத்து 298 பேர்களுக்கு வழங்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X