பொது செய்தி

தமிழ்நாடு

விருதுநகரில் 1881 ஓட்டுச்சாவடிகள்

Added : செப் 14, 2021
Share
Advertisement
விருதுநகர் : தேர்தல் ஆணையத்தில் அறிவுறுத்தல்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளிலும் அனைத்து ஓட்டுச்சாவடிகளையும் மறு ஆய்வு செய்து ,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ராஜபாளையம் 261, ஸ்ரீவில்லிபுத்துார் 281, சாத்துார் 283, சிவகாசி 276, விருதுநகர் 255, அருப்புக்கோட்டை 252, திருச்சுழி 273 என 1881

விருதுநகர் : தேர்தல் ஆணையத்தில் அறிவுறுத்தல்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளிலும் அனைத்து ஓட்டுச்சாவடிகளையும் மறு ஆய்வு செய்து ,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ராஜபாளையம் 261, ஸ்ரீவில்லிபுத்துார் 281, சாத்துார் 283, சிவகாசி 276, விருதுநகர் 255, அருப்புக்கோட்டை 252, திருச்சுழி 273 என 1881 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X