பொது செய்தி

தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 துணை தேர்வு  6 மையங்களில் 1830 பேர் பங்கேற்பு

Added : செப் 14, 2021
Share
Advertisement
சிவகங்கை : பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 துணை தேர்வை 6 மையங்களில் 1,830 மாணவர்கள் எழுதுகின்றனர்பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு செப்.,16 ல் துவங்குகிறது. தேவகோட்டை குழந்தை இயேசு மெட்ரிக் பள்ளி, சிவகங்கை புனித ஜஸ்டீன் மெட்ரிக் பள்ளி, திருப்புத்துார் ஆ.பி.சீ.ஆ., மெட்ரிக் பள்ளியில் 1,262 மாணவர்கள் எழுத உள்ளனர்.செப்., 16 ல் துவங்கும் துணை தேர்வு 28 ல் முடிகிறது. பிளஸ் 1

சிவகங்கை : பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 துணை தேர்வை 6 மையங்களில் 1,830 மாணவர்கள் எழுதுகின்றனர்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு செப்.,16 ல் துவங்குகிறது. தேவகோட்டை குழந்தை இயேசு மெட்ரிக் பள்ளி, சிவகங்கை புனித ஜஸ்டீன் மெட்ரிக் பள்ளி, திருப்புத்துார் ஆ.பி.சீ.ஆ., மெட்ரிக் பள்ளியில் 1,262 மாணவர்கள் எழுத உள்ளனர்.செப்., 16 ல் துவங்கும் துணை தேர்வு 28 ல் முடிகிறது.

பிளஸ் 1 மாணவர்களுக்கான துணை தேர்வு செப்., 15 ல் துவங்கி 30ல் நிறைவு பெறுகிறது.தேவகோட்டை புனித மேரீஸ் மகளிர் மேல்நிலை பள்ளி, சிவகங்கை புனித ஜோசப் மேல்நிலை பள்ளி, திருப்புத்துார் ஏ.பி., அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி தேர்வு மையங்களில் 568 பேர் தேர்வினை எழுத உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X