பொது செய்தி

தமிழ்நாடு

சுதந்திர தின விழா கட்டுரை போட்டி

Added : செப் 14, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் 75ம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு 9 முதல் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி நடக்கிறது.'சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம், சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்' தலைப்பில் ஏ4 தாளில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். கட்டுரைகளை செப்., 20 மாலை 5:00 மணிக்குள்

மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் 75ம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு 9 முதல் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி நடக்கிறது.

'சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம், சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்' தலைப்பில் ஏ4 தாளில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். கட்டுரைகளை செப்., 20 மாலை 5:00 மணிக்குள் காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், மதுரை-20என்ற முகவரிக்கு அனுப்பலாம் என காப்பாட்சியர் மருது பாண்டியன் தெரிவித்துஉள்ளார். தொடர்புக்கு 86107 90266.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X