பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் நல சங்க கூட்டம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருநகர் : மதுரை விளாச்சேரியில் அகில இந்திய குலாலர் முன்னேற்ற அமைப்பு சாரா மண்பாண்டம், செங்கல் தொழிலாளர் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. நிறுவன தலைவர் தியாகராஜன் திருநீலகண்டர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராமலிங்கம், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பெருமாள் முன்னிலை வகித்தனர்.மண்பாண்ட தொழிலாளர்கள் 12,500 பேருக்கு மழை கால நிவாரணம் ரூ. 10 ஆயிரமாக அரசு உயர்த்தி

திருநகர் : மதுரை விளாச்சேரியில் அகில இந்திய குலாலர் முன்னேற்ற அமைப்பு சாரா மண்பாண்டம், செங்கல் தொழிலாளர் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

நிறுவன தலைவர் தியாகராஜன் திருநீலகண்டர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராமலிங்கம், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பெருமாள் முன்னிலை வகித்தனர்.மண்பாண்ட தொழிலாளர்கள் 12,500 பேருக்கு மழை கால நிவாரணம் ரூ. 10 ஆயிரமாக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. அனைத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். கல்வி, அரசு வேலைவாய்ப்பில் மண்பாண்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X