உடனடி தேர்வுகள்; அதிகாரிகள் ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உடனடி தேர்வுகள்; அதிகாரிகள் ஆலோசனை

Added : செப் 14, 2021
Share
மதுரை : மதுரையில் கல்வித் துறை சார்பில் பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான உடனடி தேர்வுகள் முறையே செப்.,15 மற்றும் 16ல் துவங்குகின்றன.இதற்காக எட்டு தேர்வு மையங்கள் ஏற் படுத்தப்பட்டுள்ளன. சி.இ.ஓ., சுவாமிநாதன் தலைமையில் தேர்வுப் பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப் பாளர்கள், வினாத்தாள் காப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கான ஆலோசனை

மதுரை : மதுரையில் கல்வித் துறை சார்பில் பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான உடனடி தேர்வுகள் முறையே செப்.,15 மற்றும் 16ல் துவங்குகின்றன.

இதற்காக எட்டு தேர்வு மையங்கள் ஏற் படுத்தப்பட்டுள்ளன. சி.இ.ஓ., சுவாமிநாதன் தலைமையில் தேர்வுப் பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப் பாளர்கள், வினாத்தாள் காப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. புகார்கள் இன்றி தேர்வு நடத்த அறிவுறுத்தப் பட்டது. டி.இ.ஓ.,க்கள் முத்தையா, பங்கஜம், வளர்மதி, இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X