பொது செய்தி

தமிழ்நாடு

பட்டாசு விற்பனை உரிமம் வேணுமா

Added : செப் 14, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'பட்டாசு சில்லரை விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற விரும்பும் வணிகர்கள் செப்.30 க்குள் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.அவர் தெரிவித்தது: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவின்படி, பட்டாசு சில்லரை விற்பனை செய்ய தற்காலிக உரிமத்திற்கு விண்ணப்பிக்க இணைய வழி தகவு உருவாக்கப்பட்டுள்ளது. பட்டாசு சில்லரை விற்பனைக்கான தற்காலிக

திண்டுக்கல் : 'பட்டாசு சில்லரை விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற விரும்பும் வணிகர்கள் செப்.30 க்குள் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

அவர் தெரிவித்தது: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவின்படி, பட்டாசு சில்லரை விற்பனை செய்ய தற்காலிக உரிமத்திற்கு விண்ணப்பிக்க இணைய வழி தகவு உருவாக்கப்பட்டுள்ளது. பட்டாசு சில்லரை விற்பனைக்கான தற்காலிக உரிமங்கள் அலுவலர்களால் கள ஆய்வு செய்து தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையம் மூலம் செப்.30 க்குள் விண்ணப்பிக்கலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X