பொது செய்தி

தமிழ்நாடு

இலவச பயிற்சிக்கு வரவேற்பு

Added : செப் 14, 2021
Share
Advertisement
தேனி : தேனி தாலுகா அலுவலகம் எதிரே கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் இருசக்கர வாகனம் பழுதுபார்த்தல் இலவச பயிற்சி செப்., 20 முதல் 30 நாட்கள் நடக்கிறது. பயிற்சிக்கு 18 வயது நிரம்பி, வேலையில்லாவர்கள் விண்ணப்பிக்கலாம். தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் பயிற்சியில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை. தேர்ச்சி

தேனி : தேனி தாலுகா அலுவலகம் எதிரே கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் இருசக்கர வாகனம் பழுதுபார்த்தல் இலவச பயிற்சி செப்., 20 முதல் 30 நாட்கள் நடக்கிறது.

பயிற்சிக்கு 18 வயது நிரம்பி, வேலையில்லாவர்கள் விண்ணப்பிக்கலாம். தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் பயிற்சியில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை. தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழுடன் தொழில் கடன் ஆலோசனை வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் போட்டோ, ஆதார் நகலுடன் செப்., 20க்குள் நேரில் முன்பதிவு செய்யலாம் எனவும்,விபரங்களுக்கு 95003 14193 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என இயக்குனர் தனசேகரப்பெருமாள் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X