பொது செய்தி

தமிழ்நாடு

புகைப்பட கண்காட்சி

Added : செப் 14, 2021
Share
Advertisement
பழநி : பழநி அடிவாரம் பகுதி சன்னதி ரோட்டில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு நேற்று (செப்.13) முதல் செப். 22 வரை 10 நாட்களுக்கு 'திண்டுக்கல் மாவட்ட வரலாறு' என்னும் தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களின் புகைப்படங்கள், அதன் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.திண்டுக்கல் கோட்டை, அதில் உள்ள பீரங்கி, அதன் வரலாறு, பழநி

பழநி : பழநி அடிவாரம் பகுதி சன்னதி ரோட்டில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு நேற்று (செப்.13) முதல் செப். 22 வரை 10 நாட்களுக்கு 'திண்டுக்கல் மாவட்ட வரலாறு' என்னும் தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களின் புகைப்படங்கள், அதன் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

திண்டுக்கல் கோட்டை, அதில் உள்ள பீரங்கி, அதன் வரலாறு, பழநி மலைக்கோயில், பெருங்கற்கால நாகரிக சின்னங்கள், நடுகற்கள், பழங்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள், பாறை ஓவியங்கள் உள்ளன. பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர். அருங்காட்சியக காப்பாளர் குணசேகரன் ஏற்பாடுகளை செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X