பொது செய்தி

தமிழ்நாடு

பழநியில் பக்தர்கள் கூட்டம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
பழநி : பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் செயல்படும் கோயில்களில் அரசு உத்தரவின்படி வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பதில்லை. இதனால் திங்கட்கிழமையான நேற்று பக்தர்கள் அதிக அளவில் மலைக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். காலையிலேயே வெளியூர், உள்ளூர் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து இருந்தது.இதனால் வின்ச் மற்றும்

பழநி : பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் செயல்படும் கோயில்களில் அரசு உத்தரவின்படி வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பதில்லை. இதனால் திங்கட்கிழமையான நேற்று பக்தர்கள் அதிக அளவில் மலைக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். காலையிலேயே வெளியூர், உள்ளூர் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து இருந்தது.

இதனால் வின்ச் மற்றும் ரோப்கார் ஸ்டேஷன்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஈரோடு மாவட்டம் நத்தக்கடையூரைச் சேர்ந்த பக்தர் கருப்பணன் 60, உடலில் அலகு குத்தி ஆம்னி வேனை கிரிவீதியில் இழுத்து வலம் வந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X