சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் வாலிபர் தற்கொலை

Added : செப் 14, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் சவுராஷ்டிரா காலனியை சேர்ந்த காளிதாஸ்மகன் கார்த்திகேயன் 23. ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். குடும்ப செலவுக்காக சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. கடனை செலுத்த முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் தந்தை காளிதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.நேற்று முன்தினம் இரவு அவரை பார்க்க

திண்டுக்கல் : திண்டுக்கல் சவுராஷ்டிரா காலனியை சேர்ந்த காளிதாஸ்மகன் கார்த்திகேயன் 23. ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். குடும்ப செலவுக்காக சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. கடனை செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.

இந்நிலையில் தந்தை காளிதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.நேற்று முன்தினம் இரவு அவரை பார்க்க சென்றார் கார்த்திகேயன். கடன் செலுத்த முடியாத நிலையில், தந்தையின் உடல்நலமும் பாதித்ததை நினைத்து வேதனை அடைந்துள்ளார். எனவே அருகில் இருந்த புதிய கட்டடத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறுகின்றனர். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X