பொது செய்தி

தமிழ்நாடு

சிண்டிகேட் உறுப்பினராக மீண்டும் டாக்டர் ஆர்.லட்சுமிபதி நியமனம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை கவர்னர் பிரதிநிதி சிண்டிகேட் உறுப்பினராக தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி மீண்டும் நியமிக்கப்பட்டார்.இப்பல்கலை சிண்டிகேட்டில் கவர்னர் பிரதிநிதி உறுப்பினர்களாக இருந்த டாக்டர் ஆர்.லட்சுமிபதி, பேராசிரியர் தீனதயாளனின் பதவிக்காலம் செப்.9ல் முடிவுற்றது. இவர்களில் டாக்டர் ஆர்.லட்சுமிபதியை மீண்டும் உறுப்பினராக நியமித்து
 சிண்டிகேட் உறுப்பினராக மீண்டும்  டாக்டர் ஆர்.லட்சுமிபதி நியமனம்

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை கவர்னர் பிரதிநிதி சிண்டிகேட் உறுப்பினராக தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இப்பல்கலை சிண்டிகேட்டில் கவர்னர் பிரதிநிதி உறுப்பினர்களாக இருந்த டாக்டர் ஆர்.லட்சுமிபதி, பேராசிரியர் தீனதயாளனின் பதவிக்காலம் செப்.9ல் முடிவுற்றது. இவர்களில் டாக்டர் ஆர்.லட்சுமிபதியை மீண்டும் உறுப்பினராக நியமித்து கவர்னர் உத்தரவிட்டார்.

விஞ்ஞானி வாசுதேவன்: மற்றொரு கவர்னர் பிரதிநிதி உறுப்பினராக காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வக (சிக்ரி) மூத்த முதன்மை விஞ்ஞானி வாசுதேவன் நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் மூன்று ஆண்டு கள் இப்பதவி வகிப்பர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X