சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை

Added : செப் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அரியலூர்: அரியலூர் மாவட்டம் துளாங்குறிச்சி பகுதியில் நீட் தேர்வு எழுதிய கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.தேர்வு கடினமாக இருந்ததாகவும், இதனால் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற மன உளைச்சலில் இருந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்து

அரியலூர்: அரியலூர் மாவட்டம் துளாங்குறிச்சி பகுதியில் நீட் தேர்வு எழுதிய கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.தேர்வு கடினமாக இருந்ததாகவும், இதனால் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற மன உளைச்சலில் இருந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
14-செப்-202118:14:57 IST Report Abuse
THINAKAREN KARAMANI 'பயம்' என்னும் பேய் பயந்தவரின் உயிரை வாங்கிவிடுகிறது. பயத்தை மாணவர்கள் யாரும் மனதுள் நுழைய விடக்கூடாது. தோல்வியைக் கண்டு துவண்டுவிடாத மனஉறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாவம் அந்த மாணவி பயத்துக்குப் பலியாகிவிட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X