பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் வருகை குறைவு

Added : செப் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொள்ளாச்சி:கல்லுாரிகளில் மாணவர்களின் வருகை குறைய காரணம் அறிய, கல்வி மேம்பாட்டுக்குழு சார்பில், 'ஆன்லைனில்' கருத்து கேட்பு நடத்தப்படுகிறது.'ஆன்லைன்' வாயிலாக படித்த மாணவர்கள், கல்லுாரிக்கு நேரடியாக வர தயக்கம் காட்டுவதற்கான காரணம் குறித்து, கல்வி மேம்பாட்டுக்குழு சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.ஒருங்கிணைப்பாளர் லெனின் பாரதி கூறியதாவது:கல்லுாரிகள்

பொள்ளாச்சி:கல்லுாரிகளில் மாணவர்களின் வருகை குறைய காரணம் அறிய, கல்வி மேம்பாட்டுக்குழு சார்பில், 'ஆன்லைனில்' கருத்து கேட்பு நடத்தப்படுகிறது.'ஆன்லைன்' வாயிலாக படித்த மாணவர்கள், கல்லுாரிக்கு நேரடியாக வர தயக்கம் காட்டுவதற்கான காரணம் குறித்து, கல்வி மேம்பாட்டுக்குழு சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.ஒருங்கிணைப்பாளர் லெனின் பாரதி கூறியதாவது:கல்லுாரிகள் திறக்கப்பட்டு, 10 நாட்களுக்கு மேலாகியும், மாணவர்கள் வருகை பெரும்பாலான கல்லுாரிகளில், 30 - 50 சதவீதம் மட்டுமே உள்ளது. என்ன காரணம் என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இதுகுறித்த கேள்விகள் கேட்கப்பட்டு 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பம் பூர்த்தி செய்ய கோரப்பட்டுள்ளது.https://forms.gle/N9yv2jecJkae5SuF9என்ற 'ஆன்லைன்' விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய சமூக வலைதளம் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது.இதுவரை, 400 பேர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். வரும், 15ம் தேதி (நாளை) வரைகேட்டறியப்படுகிறது. அந்த கருத்துக்கள், உயர்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-செப்-202114:46:41 IST Report Abuse
Saravana Pandi collage fees than karanam...fees katti mudichathumea leave vitturuvanga appautam etharkku....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X