பொது செய்தி

இந்தியா

தொடர்ந்து குறையும் தினசரி கோவிட் பாதிப்பு

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 3 நாட்களாக கோவிட் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. செப்.,12ல் 28 ஆயிரமாக இருந்த தினசரி கோவிட் பாதிப்பு நேற்று (செப்.,13) 27 ஆயிரமாக குறைந்தது. இந்நிலையல் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரமாக குறைந்தது.இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 25,404 பேர்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 3 நாட்களாக கோவிட் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. செப்.,12ல் 28 ஆயிரமாக இருந்த தினசரி கோவிட் பாதிப்பு நேற்று (செப்.,13) 27 ஆயிரமாக குறைந்தது. இந்நிலையல் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரமாக குறைந்தது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 25,404 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே, 32 லட்சத்து, 89 ஆயிரத்து, 579 ஆனது.


latest tamil news



ஒரே நாளில் 37,127 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே, 24 லட்சத்து, 84 ஆயிரத்து, 159 ஆக உயர்ந்தது. தற்போது 3,62,207 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று 339 பேர் பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,43,213 ஆனது. நேற்று மட்டும் ஒரே நாளில் கோவிட்டால் கேரளாவில் மட்டும் 15,058 பேர் பாதிக்கப்பட்டனர். 99 பேர் உயிரிழந்துள்ளனர்.


பரிசோதனை


நேற்று மட்டும் 14,30,891 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை நடந்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 54,44,44,967 ஆனது.


தடுப்பூசி


latest tamil news


இந்தியாவில் இதுவரை 75.22 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 78,66,950 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
14-செப்-202116:40:21 IST Report Abuse
DVRR அதாவது கேரளாவில் குறைகின்றது என்று அர்த்தம் கொள்ளவேண்டும் இந்தியாவில் அல்ல கேரளா சேர்க்காத இந்தியாவில் பாதிப்பு 8000 க்கும் கீழே மஹாராஷ்ட்ராவையும் வெட்டி விட்டால் வெறும் 2500 மட்டுமே பாதிப்பு இந்திய முழுமைக்கும் இந்த இரண்டு மாநிலத்தை விடுத்து
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-செப்-202113:02:38 IST Report Abuse
Ramesh Sargam ஆனால் தமிழகத்தில், ஏற்ற, இறக்கத்துடன், கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதால், ஞாயிற்றுக்கிழமைகளில், மீண்டும் கட்டுப்பாடுகளை கொண்டு வர, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X