அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜ்யசபா தேர்தல்; திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்தில் காலியாக உள்ள இரு இடங்களுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த அதிமுக.,வை சேர்ந்த கே.பி.முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் இருவரும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றனர். இதனையடுத்து, தனது ராஜ்யசபா எம்.பி., பதவியை இருவரும் ராஜினாமா செய்தனர். இதனால், காலியாக அறிவிக்கப்பட்ட இந்த
RajyaSabha, DMK, Candidates, ராஜ்யசபா, தேர்தல், திமுக, வேட்பாளர்கள், அறிவிப்பு

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்தில் காலியாக உள்ள இரு இடங்களுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த அதிமுக.,வை சேர்ந்த கே.பி.முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் இருவரும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றனர். இதனையடுத்து, தனது ராஜ்யசபா எம்.பி., பதவியை இருவரும் ராஜினாமா செய்தனர். இதனால், காலியாக அறிவிக்கப்பட்ட இந்த இரு ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்.,15ல் துவங்கி செப்.,22ல் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இந்நிலையில், திமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு, கே.ஆர்.என். ராஜேஷ்குமார் அகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே,காலியாக இருந்த ஒரு இடத்திற்கு தேர்தல் நடைபெற்றதில் திமுக வேட்பாளர் அப்துல்லா போட்டியின்றி வெற்றி பெற்றது குறிப்பிடத்க்கது.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-செப்-202118:48:21 IST Report Abuse
Pugazh V புலம்பல்களும் கதறல்களும் படிக்க படிக்க பரவசம். ஏற்கனவே இந்த இரண்டு இடங்களில் இருந்த அதிமுக ராஜ்யசபா.எம்.பி.க்கள் என்ன செய்தார்கள் என்று கேட்காதவர்கள் இப்போது திடீர் ஞானோதயம் பெற்று கேட்பது இன்னும் பரவசம்.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
14-செப்-202122:51:47 IST Report Abuse
Aarkayபார்த்து ரொம்ப பரவசத்தில் புட்டுக்க போறே...
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
14-செப்-202118:19:29 IST Report Abuse
மதுரை விருமாண்டி நிச்சயம் வெற்றி பெறப் போகும் திமுக வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
15-செப்-202108:12:29 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANகலக்குற பாமர(ம்)...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
14-செப்-202117:33:55 IST Report Abuse
duruvasar டோக்கன், ஸ்டிக்கர் இவையிரண்டும் திமுகவின் இரு கண்கள். உடன்பிறப்பபை ஏங்க இப்படி பொங்கவுடுறீங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X