பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு பேரணி

Added : செப் 14, 2021
Share
Advertisement
அந்தியூர்: அந்தியூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. அரசு பள்ளி மாணவர்கள், விழிப்புணர்வு பதாகை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மருத்துவ அலுவலர் கவிதா, அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, துண்டு பிரசுரம் வழங்கினர். நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்ற பேரணி, அரசு மருத்துவமனையில்

அந்தியூர்: அந்தியூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. அரசு பள்ளி மாணவர்கள், விழிப்புணர்வு பதாகை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மருத்துவ அலுவலர் கவிதா, அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, துண்டு பிரசுரம் வழங்கினர். நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்ற பேரணி, அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X