140 இடங்களில் இன்று தடுப்பூசி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

140 இடங்களில் இன்று தடுப்பூசி

Added : செப் 14, 2021
Share
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இன்று, 140 இடங்களில், 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர். மாநகர மாவட்டத்தில், 26 மையங்களிலும், புறநகர பகுதியில், 98 இடங்களிலும் தடுப்பூசி செலுத்துகின்றனர். தவிர, 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஐந்து சிறப்பு முகாமிலும் தடுப்பூசி போட ஏற்பாடு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இன்று, 140 இடங்களில், 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர். மாநகர மாவட்டத்தில், 26 மையங்களிலும், புறநகர பகுதியில், 98 இடங்களிலும் தடுப்பூசி செலுத்துகின்றனர். தவிர, 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஐந்து சிறப்பு முகாமிலும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X