பொது செய்தி

தமிழ்நாடு

புறம்போக்கு நிலம் அகற்றம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
மேச்சேரி: மேச்சேரி அருகே, தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் கையகப்படுத்தி, மயான பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது. மேச்சேரி, எம்.காளிப்பட்டி, மன்னாதனூரை சேர்ந்தவர் விவசாயி கோட்டி, 52. இவர் அப்பகுதியில் 4 ஏக்கர் பாறை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, தனது அனுபவத்தில் வைத்திருந்தார். அதே நேரம் கிராம மக்கள் பொது மயானம் இன்றி தவித்தனர். நேற்று மதியம், மேட்டூர்

மேச்சேரி: மேச்சேரி அருகே, தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் கையகப்படுத்தி, மயான பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது. மேச்சேரி, எம்.காளிப்பட்டி, மன்னாதனூரை சேர்ந்தவர் விவசாயி கோட்டி, 52. இவர் அப்பகுதியில் 4 ஏக்கர் பாறை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, தனது அனுபவத்தில் வைத்திருந்தார். அதே நேரம் கிராம மக்கள் பொது மயானம் இன்றி தவித்தனர். நேற்று மதியம், மேட்டூர் தாசில்தார் அசின்பானு முன்னிலையில், வருவாய்துறையினர் கோட்டி அனுபவத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த நிலத்தை மயானத்திற்கு ஒதுக்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X