பள்ளி மாணவர்கள் இடையே மோதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்கள் இடையே மோதல்

Added : செப் 14, 2021
Share
கெங்கவல்லி: கெங்கவல்லி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் அறிவியல் மற்றும் கலைப்பிரிவு மாணவர்கள் இடையே, பள்ளி வளாகத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதே மாணவர்கள், 20க்கும் மேற்பட்டோர் மாலை, 5:00 மணியளவில், கெங்கவல்லி பஸ் ஸ்டாப்பில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு தகராறு செய்துள்ளனர். தகவலறிந்த கெங்கவல்லி போலீசார், மாணவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி

கெங்கவல்லி: கெங்கவல்லி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் அறிவியல் மற்றும் கலைப்பிரிவு மாணவர்கள் இடையே, பள்ளி வளாகத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதே மாணவர்கள், 20க்கும் மேற்பட்டோர் மாலை, 5:00 மணியளவில், கெங்கவல்லி பஸ் ஸ்டாப்பில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு தகராறு செய்துள்ளனர். தகவலறிந்த கெங்கவல்லி போலீசார், மாணவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X