ஆசிரியை கர்ப்பம்; வாலிபர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியை கர்ப்பம்; வாலிபர் கைது

Added : செப் 14, 2021
Share
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, அரசநத்தம் ஊராட்சி, கந்தசாமிபுதூரை சேர்ந்தவர் ராஜ்குமார், 25. இவர், லாரி டிரைவர். ஆத்தூரை சேர்ந்த தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ள, 24 வயது பெண்ணை ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி, பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில், இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளதால், திருமணம் செய்து கொள்ளும்படி ராஜ்குமாரை வற்புறுத்தியுள்ளார். அதற்கு

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, அரசநத்தம் ஊராட்சி, கந்தசாமிபுதூரை சேர்ந்தவர் ராஜ்குமார், 25. இவர், லாரி டிரைவர். ஆத்தூரை சேர்ந்த தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ள, 24 வயது பெண்ணை ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி, பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில், இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளதால், திருமணம் செய்து கொள்ளும்படி ராஜ்குமாரை வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர், அண்ணன், தங்கை உறவுமுறை என்பதால் திருமணம் செய்ய முடியாது என, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகார்படி, ராஜ்குமார் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X