சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

Added : செப் 14, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், கொண்டலாம்பட்டி அருகே பனங்காடு மேலக்காட்டை சேர்ந்த மணி மனைவி பாக்கியலட்சுமி, 27. தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். பாக்கியலட்சுமிக்கும், இளம்பிள்ளை அருகே காடையாம்பட்டியை சேர்ந்த லோகேஸ்வரன், 28, என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் இருந்துள்ளது. பாக்கியலட்சுமி கொடுத்த பணத்தை லோகேஸ்வரன் தர மறுத்துள்ளார். நேற்று காலை,

சேலம்: சேலம், கொண்டலாம்பட்டி அருகே பனங்காடு மேலக்காட்டை சேர்ந்த மணி மனைவி பாக்கியலட்சுமி, 27. தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். பாக்கியலட்சுமிக்கும், இளம்பிள்ளை அருகே காடையாம்பட்டியை சேர்ந்த லோகேஸ்வரன், 28, என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் இருந்துள்ளது. பாக்கியலட்சுமி கொடுத்த பணத்தை லோகேஸ்வரன் தர மறுத்துள்ளார். நேற்று காலை, லோகேஸ்வரனிடம் பாக்கியலட்சுமி பணம் கேட்ட நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த லோகேஸ்வரன் பாக்கியலட்சுமியை தாக்கி உள்ளார். இது குறித்து அவர் அளித்த புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் லோகேஸ்வரனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X