பொது செய்தி

தமிழ்நாடு

போஸ்டர்கள் அகற்றம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
அரூர்: அரூர் நகரில், நான்குரோடு, கச்சேரிமேடு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில், அரசியல் கட்சி, திருமணம் மற்றும் வணிக நிறுவனங்களின் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. இதனால், நகரே அலங்கோலமாகிறது. இந்நிலையில், நேற்று, அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள தடுப்புச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி

அரூர்: அரூர் நகரில், நான்குரோடு, கச்சேரிமேடு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில், அரசியல் கட்சி, திருமணம் மற்றும் வணிக நிறுவனங்களின் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. இதனால், நகரே அலங்கோலமாகிறது. இந்நிலையில், நேற்று, அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள தடுப்புச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி சுத்தம் செய்தனர். இதேபோல், நகரின் பிற பகுதிகளில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களையும் அகற்றி சுத்தம் செய்ய பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X