பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கலைக்கல்லூரியில் வரும் 15, 16ல் கலந்தாய்வு

Added : செப் 14, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி அரசு கல்லூரியில் இளநிலை படிப்பில் சேர, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு வரும், 15, 16ல் கலந்தாய்வு நடக்கிறது என, கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி, அரசு கலைக்கல்லூரியில் இளநிலை மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு, பொது கலந்தாய்வு நடக்கிறது. வரும், 15ல் அறிவியல்,

தர்மபுரி: தர்மபுரி அரசு கல்லூரியில் இளநிலை படிப்பில் சேர, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு வரும், 15, 16ல் கலந்தாய்வு நடக்கிறது என, கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி, அரசு கலைக்கல்லூரியில் இளநிலை மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு, பொது கலந்தாய்வு நடக்கிறது. வரும், 15ல் அறிவியல், மொழி பாடங்களுக்கும், 16ல் கலை, வணிகவியல், மொழி பாடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பித்த துறைக்கு வரும், 16க்குள் விண்ணப்ப நகல், அசல் சான்றிதழ்களை நேரில் வந்து சரிபார்த்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X