பொது செய்தி

தமிழ்நாடு

பிடிபட்ட வட மாநில வாலிபர் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Added : செப் 14, 2021
Share
Advertisement
தர்மபுரி: சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரசிங், 32. இவர் கேரளாவுக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தார். கடந்த, 8ல், மொரப்பூர் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்தார். படுகாயமடைந்த அவரை, ரயில்வே போலீசார் மீட்டு தர்மபுரி அரசு மருத்துமனையில் சேர்த்தனர். சிகிச்சையிலிருந்த அவர் கடந்த, 10ல் அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து, மருத்துவ பணியாளர்கள், அங்குள்ள புறபோலீஸ்

தர்மபுரி: சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரசிங், 32. இவர் கேரளாவுக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தார். கடந்த, 8ல், மொரப்பூர் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்தார். படுகாயமடைந்த அவரை, ரயில்வே போலீசார் மீட்டு தர்மபுரி அரசு மருத்துமனையில் சேர்த்தனர். சிகிச்சையிலிருந்த அவர் கடந்த, 10ல் அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து, மருத்துவ பணியாளர்கள், அங்குள்ள புறபோலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர். பாலக்கோடு ரயில்வே ஸ்டேஷனில் சுற்றித்திரிந்த அவரை பிடித்த போலீசார், ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரயில்வே போலீசார் விசாரித்து அவரது உறவினர்களை தொடர்பு கொண்டனர். நேரில் வந்த உறவினர்களிடம் ராஜேந்திரசிங்கை ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X