சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் விபரீத முடிவு

Added : செப் 14, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயவேல். இவரது மனைவி சுமதி, 40. இவர்களுக்கு ஆனந்த், முருகன் என இரு மகன்கள். ஆனந்த் திருமணம் முடிந்து தனியாக வசிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் ஜெயவேல் இறந்தார். முருகனை திருமணம் செய்து கொள்ள சுமதி கூறியதற்கு, முருகன் மறுத்ததால், விரக்தியில் கடந்த, 9ல் குளிர்பானத்தில் விஷம் கலந்து சுமதி

தர்மபுரி: தர்மபுரி அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயவேல். இவரது மனைவி சுமதி, 40. இவர்களுக்கு ஆனந்த், முருகன் என இரு மகன்கள். ஆனந்த் திருமணம் முடிந்து தனியாக வசிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் ஜெயவேல் இறந்தார். முருகனை திருமணம் செய்து கொள்ள சுமதி கூறியதற்கு, முருகன் மறுத்ததால், விரக்தியில் கடந்த, 9ல் குளிர்பானத்தில் விஷம் கலந்து சுமதி குடித்துள்ளார். அவரை மேல்சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X