ஓசூர் புதிய ஏ.எஸ்.பி., பொறுப்பேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூர் புதிய ஏ.எஸ்.பி., பொறுப்பேற்பு

Added : செப் 14, 2021
Share
ஓசூர்: ஓசூர் உட்கோட்ட டி.எஸ்.பி.,யாக இருந்த முரளி, சேலம் மாவட்ட போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில், ஐ.பி.எஸ்., அதிகாரியான பயிற்சி ஏ.எஸ்.பி., அரவிந்த், ஓசூர் உட்கோட்டத்திற்கு நியமிக்கப்பட்டார். அவர், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, போலீஸ் முகாம் அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்று கொண்டார். ஓசூர் உட்கோட்ட ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள்,

ஓசூர்: ஓசூர் உட்கோட்ட டி.எஸ்.பி.,யாக இருந்த முரளி, சேலம் மாவட்ட போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில், ஐ.பி.எஸ்., அதிகாரியான பயிற்சி ஏ.எஸ்.பி., அரவிந்த், ஓசூர் உட்கோட்டத்திற்கு நியமிக்கப்பட்டார். அவர், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, போலீஸ் முகாம் அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்று கொண்டார். ஓசூர் உட்கோட்ட ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X