பா.ஜ., எம்.பி., வீட்டில் மீண்டும் வெடிகுண்டுவீச்சு

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
கோல்கட்டா: மே.வங்கத்தில் பா.ஜ., எம்.பி., அர்ஜூன் சிங் வீடு மீது மீண்டும் வெடிகுண்டு வீசப்பட்டது.மே.வங்கத்தை சேர்ந்த பா.ஜ., எம்.பி., அர்ஜூன் சிங்கிற்கு கோல்கட்டா அருகே ஜக்த்தால் பகுதியில் வீடு உள்ளது. இங்கு கடந்த 8 ம் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றனர். அதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு
பாஜ, அர்ஜூன்சிங், வெடிகுண்டு, எம்பி,

கோல்கட்டா: மே.வங்கத்தில் பா.ஜ., எம்.பி., அர்ஜூன் சிங் வீடு மீது மீண்டும் வெடிகுண்டு வீசப்பட்டது.

மே.வங்கத்தை சேர்ந்த பா.ஜ., எம்.பி., அர்ஜூன் சிங்கிற்கு கோல்கட்டா அருகே ஜக்த்தால் பகுதியில் வீடு உள்ளது. இங்கு கடந்த 8 ம் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றனர். அதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. நேற்று அந்த அமைப்பினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil newsஇந்நிலையில், இன்று மீண்டும் மர்மநபர்கள் வெடிகுண்டு வீசிவிட்டு சென்றனர். தகவல் அறிந்த மாநில போலீசார், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு திரிணமுல் காங்கிரஸ்தான் காரணம் என அர்ஜூன் சிங் குற்றம்சாட்டி உள்ளார். இதனை மறுத்துள்ள திரிணமுல், இது பா.ஜ.,வின் திட்டமிடப்பட்ட நாடகம் என பதிலடி கொடுத்து உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
14-செப்-202118:45:58 IST Report Abuse
sankaseshan அந்த அறிக்கையை படிச்சிருக்கிறாயா அவுத்துவிடு நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
14-செப்-202118:44:19 IST Report Abuse
sankaseshan RSS தமிழ்நாட்டில் எங்கே குண்டு வச்சாங்க சொல்ல ப்பா கோவைல குண்டு வச்சது குல்லாபோட்டவங்க அது மட்டுமா மும்பை குண்டு டெல்லி குண்டு வச்சதும் குல்லாக்கள் தான் International லெவலில் அமெரிக்கா இரட்டை கோபுரம் , France ,நியூசிலாந்து Belgium இங்கேயும் குல்லாக்கள் தான் உனக்கு ஹிந்து துவா பற்றி என்ன தெரியும் உச்ச நீதிமன்றம் அது தவறில்லை என்று சொல்லிவிட்டது உநக்கு என்ன கஷ்டம்
Rate this:
14-செப்-202120:15:22 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்RSS தைரியமா நேரே வந்து போரிடுவான் , RSS குண்டு எல்லாம் வைக்க மாட்டான் ,...
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
14-செப்-202117:20:23 IST Report Abuse
தஞ்சை மன்னர் "" இது பெயிண்ட் யை ஊற்றின மாதிரி அல்லவா இருக்கிறது. இவரை சரியாக விசாரித்தால் உண்மைகள் தான வெளியை வரும் "" உண்மைதான் திண்டுக்கல் அமிஞ்சிக்கரை , மற்றும் தமிழகத்தில் நடந்த எல்லா குண்டு விச்சுக்கும் பின்னல் அந்த ஆர் எஸ் எஸ் கும்பலின் கைகாரியம் தெரியவரும் இது பழைய ஸ்டைல் அதேநேரம் மேற்கு வங்காளத்திற்கு புதுசு போல அங்க எப்போ ப இடை தேர்தல் முடியும் அதுவரை இந்த சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் தீவிர விசாரணை மேற்க்கொண்டால் விவரம் தெரிய வரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X