பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வாகன பராமரிப்பு ஆலோசனை கூட்டம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள் மற்றும் பள்ளி வாகன பராமரிப்பு பொறுப்பாளர்களுக்கு, பள்ளி வாகனங்கள் பராமரிப்பு மற்றும் வாகனங்கள் இயக்கும் முறை பற்றி அறிவுத்தல் கூட்டம் நேற்று நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் சாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், நீண்ட

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள் மற்றும் பள்ளி வாகன பராமரிப்பு பொறுப்பாளர்களுக்கு, பள்ளி வாகனங்கள் பராமரிப்பு மற்றும் வாகனங்கள் இயக்கும் முறை பற்றி அறிவுத்தல் கூட்டம் நேற்று நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் சாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், பள்ளி வாகனங்கள் பராமரிப்பு மற்றும் வாகனங்களில் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் உபகரணங்கள் தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டது. கூட்டத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், அன்புசெழியன், பள்ளி தாளாளர்கள், முதல்வர்கள் மற்றும் வாகன பராமரிப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X