பொது செய்தி

தமிழ்நாடு

பணிபுரியும் பள்ளியில் மகனை சேர்த்த அரசு ஆசிரியர்

Added : செப் 14, 2021
Share
Advertisement
தர்மபுரி: தனியார் பள்ளியில் படித்த மகனை, அரசு பள்ளி ஆசிரியர், தான் பணியாற்றும் பள்ளியில் சேர்த்தார். தர்மபுரி, அதியமான் நகரை சேர்ந்தவர் புகழேந்தி. இவர், தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் லத்தீப், 12. இவர், நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தார். அவரை, தான்

தர்மபுரி: தனியார் பள்ளியில் படித்த மகனை, அரசு பள்ளி ஆசிரியர், தான் பணியாற்றும் பள்ளியில் சேர்த்தார். தர்மபுரி, அதியமான் நகரை சேர்ந்தவர் புகழேந்தி. இவர், தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் லத்தீப், 12. இவர், நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தார். அவரை, தான் பணியாற்றும் இலக்கியம்பட்டி அரசு பள்ளியில், தலைமை ஆசிரியர் செந்தமிழ்செல்வி முன்னிலையில் நேற்று, ஏழாம் வகுப்பு ஆங்கில வழிக்கல்வியில் புகழேந்தி சேர்த்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X