பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்திறப்பு 16,000 கனஅடியாக உயர்வு

Added : செப் 14, 2021
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்திறப்பு வினாடிக்கு, 16 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளில் இருந்து தொடர்ந்து, 13 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இந்த நீரின் ஒரு பகுதி, தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று அணைக்கு வினாடிக்கு, 10 ஆயிரத்து, 566 கனஅடி நீர் வந்தது. வினாடிக்கு, 12 ஆயிரம்

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்திறப்பு வினாடிக்கு, 16 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளில் இருந்து தொடர்ந்து, 13 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இந்த நீரின் ஒரு பகுதி, தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று அணைக்கு வினாடிக்கு, 10 ஆயிரத்து, 566 கனஅடி நீர் வந்தது. வினாடிக்கு, 12 ஆயிரம் கனஅடியாக இருந்த அணை டெல்டா நீர்திறப்பு நேற்று மாலை, 6:00 மணி முதல், 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நீர்திறப்பை விட வரத்து குறைந்ததால் நேற்று முன்தினம், 76.09 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 75.87 அடியாக சரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X