வழக்குகள் மறைப்பு: மம்தா வேட்புமனுவுக்கு பா.ஜ., ஆட்சேபனை

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
கோல்கட்டா: மே.வங்கத்தின் பவானிப்பூரில் போட்டியிடும் முதல்வர் மம்தா, தனது வேட்புமனுவில் 5 வழக்குகளை மறைத்துள்ளதாக பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.மே.வங்கத்தின் பவானிப்பூரில் வரும் செப்.,30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவர் முதல்வர் பதவியில் தொடர வேண்டும் என்பதால், அங்கு வெற்றி பெறுவது முக்கியம். அதற்காக, சமீபத்தில் மம்தா
BJP,Bharatiya Janata Party, Mamata Banerjee, பாஜ, மம்தா, மம்தா பானர்ஜி

கோல்கட்டா: மே.வங்கத்தின் பவானிப்பூரில் போட்டியிடும் முதல்வர் மம்தா, தனது வேட்புமனுவில் 5 வழக்குகளை மறைத்துள்ளதாக பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.

மே.வங்கத்தின் பவானிப்பூரில் வரும் செப்.,30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவர் முதல்வர் பதவியில் தொடர வேண்டும் என்பதால், அங்கு வெற்றி பெறுவது முக்கியம். அதற்காக, சமீபத்தில் மம்தா வேட்புமனு தாக்கல் செய்தார். மம்தாவை எதிர்த்து பா.ஜ., சார்பில் பிரியங்கா திப்ரிவல் களமிறக்கப்பட்டு உள்ளார்.


latest tamil news


இந்நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு பா.ஜ., அனுப்பியுள்ள கடிதத்தில், மம்தா தாக்கல் செய்த வேட்புமனுவில், அவர் மீது பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளை மறைத்துள்ளார். அதனால், வேட்புமனுவிற்கு ஆட்சேபனை தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-202110:43:09 IST Report Abuse
ஆரூர் ரங் வழக்குகளை குறிப்பிடாமல் விட்டது தான் யோ ..க்கி ..ய சிகாமணி 😉😉எனக் காட்டி ஓட்டு வாங்கத்தான்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-செப்-202100:14:53 IST Report Abuse
Kasimani Baskaran பிறப்பிலேயே இவர் நடிகை... இனி புதிய வகை நாடகம் போடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
Rate this:
Cancel
Balakrishnan S - Trichy,இந்தியா
14-செப்-202118:37:33 IST Report Abuse
Balakrishnan S தன் கட்சி ரவுடிகளை ஏவி ஆட்சேபணை தெரிவித்த பாஜகவினரை பதம் பார்க்கப் போகிறார்... ஜாக்கிரதை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X