ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் துண்டு பிரசுரம் வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் துண்டு பிரசுரம் வினியோகம்

Added : செப் 14, 2021
Share
நாமக்கல்: தயாரித்து சக தொழிலாளரை பணி நீக்கம் செய்ததை கண்டித்து, '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் துண்டு பிரசுரம் வினேயோகம் செய்தனர். நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், '108' அவசர ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கோவை மண்டல குழு உறுப்பினர் தனபால் தலைமை வகித்தார். சக தொழிலாளர்களை சட்டத்திற்குப் புறம்பாக பணிநீக்கம் செய்து வரும் நிர்வாகத்தை கண்டித்தும்,

நாமக்கல்: தயாரித்து சக தொழிலாளரை பணி நீக்கம் செய்ததை கண்டித்து, '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் துண்டு பிரசுரம் வினேயோகம் செய்தனர். நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், '108' அவசர ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கோவை மண்டல குழு உறுப்பினர் தனபால் தலைமை வகித்தார். சக தொழிலாளர்களை சட்டத்திற்குப் புறம்பாக பணிநீக்கம் செய்து வரும் நிர்வாகத்தை கண்டித்தும், மீண்டும் அவர்களை பணியமர்த்த வேண்டும் எனவும், நாளை (வரும், 15) சென்னையில், '108' ஆம்புலன்ஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவுதர வேண்டும் என, பொதுமக்களிடையே ஆதரவு கேட்டு துண்டு பிரசுரம் வினியோகத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X