மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று

Added : செப் 14, 2021
Share
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கில் உள்ளது. நேற்று, நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, மோகனூர், ஆகிய பகுதிகளை சேர்ந்த, 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பெருந்துறை, கோவை, ஈரோடு, சேலம் மருத்துவமனைகளில்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கில் உள்ளது. நேற்று, நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, மோகனூர், ஆகிய பகுதிகளை சேர்ந்த, 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பெருந்துறை, கோவை, ஈரோடு, சேலம் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 49 ஆயிரத்து, 636ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை, 478ஆக உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X