சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர் சடலம் கிணற்றில் மீட்பு

Added : செப் 14, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: மாம்பாளையம் பகுதியில் வாலிபர் சடலம் கிணற்றில் மீட்கப்பட்டது. பள்ளிபாளையம் அருகே இ-காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் மகன் கோவிந்தராஜ், 20. தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். செய்முறை தேர்வுக்காக கோவிந்தராஜ் படித்து வந்துள்ளார். நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். காலை 10:00 மணியளவில் வண்ணாம்பாறை பகுதியில்

பள்ளிபாளையம்: மாம்பாளையம் பகுதியில் வாலிபர் சடலம் கிணற்றில் மீட்கப்பட்டது. பள்ளிபாளையம் அருகே இ-காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் மகன் கோவிந்தராஜ், 20. தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். செய்முறை தேர்வுக்காக கோவிந்தராஜ் படித்து வந்துள்ளார். நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். காலை 10:00 மணியளவில் வண்ணாம்பாறை பகுதியில் உள்ள விவசாய கிணறு அருகில், மாணவரது பேக், அடையாள அட்டை உள்ளிட்டவை இருந்தன. அக்கம்பக்கத்தினர் பார்த்து வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையில் வீரர்கள் கோவிந்தராஜை சடலமாக மீட்டனர். பள்ளிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X