மானாவாரி பயிர்களில் களை எடுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானாவாரி பயிர்களில் களை எடுப்பு

Added : செப் 14, 2021
Share
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் மானாவாரி நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட எள், துவரை ஆகிய செடிகளுக்கு களை எடுக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பஞ்சப்பட்டி, வீரியம்பாளையம், வயலூர், சரவணபுரம், சிவாயம், பாப்பகாப்பட்டி, மேட்டுப்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, அய்யர்மலை ஆகிய இடங்களில் விவசாயிகள் மானாவாரி நிலத்தில் எள்,

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் மானாவாரி நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட எள், துவரை ஆகிய செடிகளுக்கு களை எடுக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பஞ்சப்பட்டி, வீரியம்பாளையம், வயலூர், சரவணபுரம், சிவாயம், பாப்பகாப்பட்டி, மேட்டுப்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, அய்யர்மலை ஆகிய இடங்களில் விவசாயிகள் மானாவாரி நிலத்தில் எள், துவரை, கடலை ஆகிய பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் பயிர்கள் நடுவில் வளர்ந்த களைகளை அகற்றும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X