மரக்கன்றுகள் பராமரிப்பு பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

Added : செப் 14, 2021
Share
கிருஷ்ணராயபுரம்: கருப்பத்தூரில் மரக்கன்றுகள் பராமரிப்பு பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்தூரில் காவிரி படுகை, நெடுஞ்சாலை பகுதி ஆகிய இடங்களில், 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகளை சுற்றி முட்செடிகள் வளர்ந்து வந்தன. இதனால் மரக்கன்றுகள் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 100 நாள் திட்ட

கிருஷ்ணராயபுரம்: கருப்பத்தூரில் மரக்கன்றுகள் பராமரிப்பு பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்தூரில் காவிரி படுகை, நெடுஞ்சாலை பகுதி ஆகிய இடங்களில், 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகளை சுற்றி முட்செடிகள் வளர்ந்து வந்தன. இதனால் மரக்கன்றுகள் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் மூலம் முட்செடிகளை வெட்டி அகற்றும் பணி நடந்தது. சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X