சமூக ஆர்வலர் கொலை: குடும்பத்தினருக்கு ஆறுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சமூக ஆர்வலர் கொலை: குடும்பத்தினருக்கு ஆறுதல்

Added : செப் 14, 2021
Share
வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி சமூக ஆர்வலர் நல்லுள்ளம் கொண்ட நண்பர் வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது இல்லத்திற்கு இன்று நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் ஆறுதல் கூறினார்கள். அப்போது திருப்பத்தூர் மாவட்ட காஜி ஹஸ்ரத் மௌலானா மௌலவி அப்துர் ரஹ்மான் சாஹிப், ஹஸ்ரத் காரி
 சமூக ஆர்வலர் கொலை: குடும்பத்தினருக்கு ஆறுதல்

வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி சமூக ஆர்வலர் நல்லுள்ளம் கொண்ட நண்பர் வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது இல்லத்திற்கு இன்று நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் ஆறுதல் கூறினார்கள். அப்போது திருப்பத்தூர் மாவட்ட காஜி ஹஸ்ரத் மௌலானா மௌலவி அப்துர் ரஹ்மான் சாஹிப், ஹஸ்ரத் காரி இம்தியாஸ் ரஷாதி சாஹிப் ஆகியோர்கள் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X