பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் மாவட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தல்:வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு

Added : செப் 14, 2021
Share
Advertisement
வேலுார்:வேலுார் மாவட்டத்தில் அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி. குப்பம், கணியம்பாடி, காட்பாடி, பேர்ணாம்பட்டு, வேலுார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.இங்கு நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு செய்து ஊரக வளர்சித்துறையினர் அறிவித்துள்ளனர்.அதன் விவரம்:அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம்:குப்பம்பட்டு ஊராட்சி எஸ்டி., பெண்கள், அக்ரகாரம், ஆசனாம்பட்டு,

வேலுார்:வேலுார் மாவட்டத்தில் அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி. குப்பம், கணியம்பாடி, காட்பாடி, பேர்ணாம்பட்டு, வேலுார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.இங்கு நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு செய்து ஊரக வளர்சித்துறையினர் அறிவித்துள்ளனர்.
அதன் விவரம்:
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம்:

குப்பம்பட்டு ஊராட்சி எஸ்டி., பெண்கள், அக்ரகாரம், ஆசனாம்பட்டு, கழனிப்பாக்கம், மடையம்பட்டு, வண்ணாந்தாங்கல், வாசதாங்கள் ஆகிய ஊராட்சிகள் எஸ்.சி., பெண்கள், கருங்காலி, மேல் பள்ளிப்பட்டு, நேமேந்திரபுரம், பாக்க பாளையம், புத்துார், செதுவாலை, தோளப்பள்ளி ஆகியவை எஸ்.சி., பொது, அகரம், அணைக்கட்டு, அரியமலை, சின்னப்பள்ளிகுப்பம், தேவிசெட்டிக்குப்பம், இறையன் காடு, குஇருராஜபாளையம், ஜார்த்தான் கொல்லை, கீழ் கிருஷ்ணாபுரம், குப்ப பாளையம், பின்னத்துரை, சத்தியமங்கலம், சேர்பாடி, திப்ப சமுத்திரம், ஊனை வாணியம்பாடி, வல்லண்டரம், வரதலாம்பட்டு, வேப்பங்குப்பம், விரிஞ்சிபுரம் ஆகிய ஊராட்சிகள் பெண்கள் பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் ஒன்றியம்:
தட்டப்பாறை எஸ்.டி., பெண்கள் பிரிவுக்கும், கரணிகசமுத்திரம், எஸ்.டி., பொது, போஜபுரம், டி.பி., பாளையம், கொண்ட சமுத்திரம், குளிகை, மூங்கப்பட்டு, வீர செட்டி பல்லி எஸ்.சி., பெண்கள், அக்ரகாரம், அனங்கநல்லுார், செங்குன்றம், கல்லப்பாடி, கூத்தம்பாக்கம், நெல்லுார்பேட்டை, பள்ளிக்குப்பம், பரதராமி, ஊல்லி ஆகியவை எஸ்.சி., பொது பிரிவினருக்கும், அகரம்சேரி, செட்டிகுப்பம், சின்ன தோட்டாளம், எர்த்தாங்கல், கீழ்பட்டி, கூத்த குப்பம், மேல் ஆலத்துார், மோடி குப்பம், முக்குன்றம், ஒலக்காசி, பாக்கம், பெரும்�[18:08, 14/09/2021] Vellore Dinakaran: பெரும்பாடி, ராஜகுப்பம், செம்பேடு, செருவங்கி, தாழையாத்தம், வளத்துார் பொது பெண்கள் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கே.வி. குப்பம் ஒன்றியம்:

தொண்டான் துளசி எஸ்.டி., பெண்கள், ஆலங்கனேரி, சோழமூர், காவனுார், பனமடங்கி, வடுகன் தாங்கல் எஸ்.சி., பெண்கள், அரும்பாக்கம், கீழ் முட்டுக்கூர், லத்தேரி, முருகம்பட்டு, வேப்பூர் எஸ்.சி., பொது, அம்மணாங்குப்பம், காங்குப்பம், கே.வி. குப்பம், கொசவன் புதுார், மாளிப்பட்டு, மேல்மாயில், நெட்டேரி, பசுமாத்துார், பில்லந்திப்பட்டி, செஞ்சி, சென்னாங்குப்பம், சேத்து வாண்டை, வேலம்பட்டி ஊராட்சிகள் பொது பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கணியம்பாடி ஒன்றியம்:

துத்திக்காடு எஸ்.டி., பொது, கணியம்பாடி, சோழவரம் எஸ்.சி., பெண்கள், கம்ம சமுத்திரம், வேப்பம்பட்டு எஸ்.சி., பொது, கம்மான்பேட்டை, கத்தாழம்பட்டு, காட்டு புதுார், மோத்தகல், நஞ்சு கொண்டாபுரம், நெல்வாய், பாலம்பாக்கம், சாத்து மதுரை, சலமநத்தம் பொது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காட்பாடி ஒன்றியம்: அருளாரங்கை பள்ளி எஸ்.டி., பொது, அம்மூண்டி, வஞ்சூர், எஸ்.சி., பெண்கள், பிரம்மபுரம், கீரை சாத்து, டி.கே. புரம், தெங்கால் எஸ்.சி., பொது, அரும்பருத்தி, பாலகுப்பம், கொல்ல வாரி பல்லி, குகைய நல்லுார், ஜாபராபேட்டை, கண்டிப்பேடு, கொண்ட மனையடி, பாளையம், குப்பத்தா மோட்டூர், மெட்டு குளம், முத்தரசி குப்பம், பரமசாத்து, சேனுார், தென் பள்ளி, வேப்பாலை, விண்ணம்பள்ளி பெண்கள் பொது பிரிவுககு ஒதுக்கப்பட்டுள்ளது.
பேர்ணாம்பட்டு ஒன்றியம்: அரவட்லா, கொத்தப்பல்லி எஸ்.டி., பெண்கள், பல்லால குப்பம் எஸ்.டி., பொது, ஏரி குத்தி, கண்டலப்பல்லி, எம்.வி. குப்பம், மொரசபல்லி, போகலுார் எஸ்.சி., பெண்கள், அழிஞ்சிக்குப்பம், சொக்கரி குப்பம், கார்கூர், மயி்பட்டு எஸ்.சி., பொது, பாலுார், பத்தலப்பல்லி, எருகம்பட்டு, மாச்சம்பட்டு, சாத்கர், தொட்டித்தொடரை, மோட்டூர் பொது பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலுார் ஒன்றியம்: அத்தியூர் எஸ்.டி., பொது, பால்மடை, புலிமேடு எஸ்.சி., பெண்கள், கருகம்புத்துார், குப்பம் எஸ்.சி., பொது, அன்பூண்டி, புதுார், மேல் மொணவூர், சதுப்பேரி, சிறு காஞ்சி, தெள்ளூர், ஊசூர் ஆகிய ஊராட்சிகள் பொது பெண்கள் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X