பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை;மக்களுடைய பிரச்னைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்துவைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை செயலர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தலைமை செயலர் இறையன்பு எழுதியுள்ள கடிதம்,மாவட்ட அளவில் பிரச்னைகளை தீர்க்காத காரணத்தினால் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு 10,000 க்கும் மேலான மனுக்கள் குவிகின்றன. மாவட்ட அளவில் மனு அளித்து பொறுத்து

சென்னை;மக்களுடைய பிரச்னைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்துவைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை செயலர் தெரிவித்துள்ளார்.



latest tamil news


இது தொடர்பாக தலைமை செயலர் இறையன்பு எழுதியுள்ள கடிதம்,

மாவட்ட அளவில் பிரச்னைகளை தீர்க்காத காரணத்தினால் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு 10,000 க்கும் மேலான மனுக்கள் குவிகின்றன. மாவட்ட அளவில் மனு அளித்து பொறுத்து பார்த்து குக் கிராமங்களில் இருந்து கோட்டையை நோக்கி புறப்படுகின்றனர்.

பொதுமக்கள் கனவுகள் நிறைந்த கண்களோடும், கவலைகள் நிறைந்த இதயத்தோடும், அவர்கள் காத்திருப்பதை பார்க்கும் போது மனம் கனக்கிறது.


latest tamil news



அதிக மனுக்களை தீர்த்து வைக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கேடயம் வழங்குவதை விட குறைவான மனுக்கள் எந்த மாவட்டத்திலிருந்து வருகிறதோ அவர்களுக்கு கேடயம் அளிக்கும் நடைமுறையை கொண்டு வரும் அளவுக்கு உங்கள் பணி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
15-செப்-202109:21:28 IST Report Abuse
அசோக்ராஜ் முதலாண்டு நிறைவில் அடுத்த புஸ்தகம் ரெடி. "மா.ஆ. -க்களுக்கு த.செ. எழுதிய கடிதங்கள்".
Rate this:
Cancel
15-செப்-202109:02:03 IST Report Abuse
அப்புசாமி ஹி..ஹி... தேர்தலுக்கு முன்னாடி மனுவையெல்லாம் வாங்குனது இதே தளபதிதான்னு இவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அப்போ இவுரு எங்கே இருந்தாருன்னு இவருக்கே தெரியாது. தளபதி, மனு டிபார்ட்மெண்ட்டை இவருக்கு ஒதுக்கீடு செஞ்சுட்டாப் போல.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
15-செப்-202108:50:43 IST Report Abuse
தமிழ் மைந்தன் தாங்கள் இதுவரை வேலை பார்த்த துறைகளில் நீங்கள் ஏற்படுத்திய குழப்பம் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது......அதற்கு ஏதாவது வழி உண்டா சார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X