திருவள்ளூர்

Added : செப் 14, 2021
Share
Advertisement
ஆன்மிகம்மூலமந்திர ஹோமம்பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், தேவி மீனாட்சி நகர், திருவள்ளூர், மூலமந்திர ஹோமம், உற்சவருக்கு திருமஞ்சனம், காலை 9:00 மணி, தீபாராதனை, காலை 11:30 மணி.அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், மூலநட்சத்திரத்தை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், காலை 7:15 மணி* முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி,

ஆன்மிகம்

மூலமந்திர ஹோமம்பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், தேவி மீனாட்சி நகர், திருவள்ளூர், மூலமந்திர ஹோமம், உற்சவருக்கு திருமஞ்சனம், காலை 9:00 மணி, தீபாராதனை, காலை 11:30 மணி.அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், மூலநட்சத்திரத்தை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், காலை 7:15 மணி

* முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணிகாமாட்சி சமேத அகத்தீஸ்வர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணிவீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.ஜாத்திரை விழாஎல்லையம்மன் கோவில், சின்னகடம்பூர் மோட்டூர் கிராமம், திருத்தணி வட்டம், கங்கையம்மன் ஜாத்திரையையொட்டி, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி, காலை 8:00 மணி, எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை 9:00 மணி, பூகரகம் மற்றும் அம்மன் ஊர்வலம், இரவு 8:00 மணி.

மண்டலாபிஷேகம்எல்லையம்மன் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை, காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணிசீதாராம பஜனை கோவில், அலமேலுமங்காபுரம் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி

வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி விநாயகர் கோவில், மாம்பாக்கசத்திரம், திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X