பொது செய்தி

தமிழ்நாடு

சுய வேலை வாய்ப்பு பயிற்சி

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருவள்ளூர் மாவட்டம், இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், காளான் சாகுபடி குறித்த சிறப்பு பயிற்சி சோழவரம் வட்டார சமுதாய கூட கட்டடத்தில் இன்று நடக்கிறது.வரும் 18ம் தேதி காய்கறி நாற்றாங்கல் அமைப்பது குறித்து, வேப்பம்பட்டு ஊராட்சியில், ஏதேனும் ஒரு கட்டடத்தில் சிறப்பு பயிற்சி நடக்கவுள்ளது.இந்த முகாமில், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் 100 நாள்

திருவள்ளூர் மாவட்டம், இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், காளான் சாகுபடி குறித்த சிறப்பு பயிற்சி சோழவரம் வட்டார சமுதாய கூட கட்டடத்தில் இன்று நடக்கிறது.வரும் 18ம் தேதி காய்கறி நாற்றாங்கல் அமைப்பது குறித்து, வேப்பம்பட்டு ஊராட்சியில், ஏதேனும் ஒரு கட்டடத்தில் சிறப்பு பயிற்சி நடக்கவுள்ளது.இந்த முகாமில், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் 100 நாள் வேலை செய்யும் பெண்கள் பங்கேற்கலாம். மத்திய, மாநில அரசு சான்று வழங்கப்படும்.தொடர்புக்கு:99405 85770

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X