பொது செய்தி

தமிழ்நாடு

கரிமூட்டத் தொழில் தொழிலாளர்கள் ஆர்வம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
சோழந்துார் : கரிமூட்டம் தொழிலில் தொழிலாளர்கள் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், விறகு கரிக்கு போதிய விலை கிடைக்காததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், அதிக அளவில் தொழிலாளர்கள் கருவேல மரங்கள் வெட்டும் தொழிலில், ஈடுபட்டு வருகின்றனர்.பெரிய அளவிலான விறகுகளை நேரடியாக விற்பனை செய்யும் தொழிலாளர்கள், சிறிய விறகுகளை மொத்தமாக அடுக்கி

சோழந்துார் : கரிமூட்டம் தொழிலில் தொழிலாளர்கள் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், விறகு கரிக்கு போதிய விலை கிடைக்காததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், அதிக அளவில் தொழிலாளர்கள் கருவேல மரங்கள் வெட்டும் தொழிலில், ஈடுபட்டு வருகின்றனர்.பெரிய அளவிலான விறகுகளை நேரடியாக விற்பனை செய்யும் தொழிலாளர்கள், சிறிய விறகுகளை மொத்தமாக அடுக்கி கரிமூட்டம் போட்டு கரிகளாக்கி விற்பனை செய்து வருகின்றனர். கரிமூட்டம் மூலம் உற்பத்தி செய்யப்படும் கரி, ஒரு டன் ரூ 7500 முதல் ரூ 10 ஆயிரத்து 500 வரையே தரத்துக்கு ஏற்ப வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், ஒரு டன்னுக்கு ரூ.3000 வரைஇழப்பு ஏற்படுவதாகதொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X