தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 15, 2021
Share
செங்கல்பட்டு : மறைமலை நகரில் உள்ள, 'போர்டு இந்தியா' நிறுவனம் விரைவில் மூடப்பட உள்ளதாக, நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்நிறுவனம் மூடப்பட்டால் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். இந்த நிறுவனத்தை மூட அனுமதி மறுத்து, தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கை பொது தொழிலாளர் சங்கம் சார்பில், பேரமனுார்

செங்கல்பட்டு : மறைமலை நகரில் உள்ள, 'போர்டு இந்தியா' நிறுவனம் விரைவில் மூடப்பட உள்ளதாக, நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் மூடப்பட்டால் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். இந்த நிறுவனத்தை மூட அனுமதி மறுத்து, தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கை பொது தொழிலாளர் சங்கம் சார்பில், பேரமனுார் ரயில்வே கடவுபாதை அருகில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X