பொது செய்தி

தமிழ்நாடு

'மாஜி' கவுன்சிலரின் மனைவிக்கு செல்வாக்கு?

Added : செப் 15, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை மற்றும் களியனுார் என, இரு ஊராட்சிகளுக்கு, ஓர் ஒன்றிய கவுன்சிலர் வார்டு உள்ளது.இந்த வார்டு, கடந்த உள்ளாட்சி தேர்தலில் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ற்போது, பொதுப்பிரிவில் பெண்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.முத்தியால்பேட்டை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.வி.ரஞ்சித்குமார் என்பவரின் மனைவி பிரேமா என்பவரை களத்தில்

வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை மற்றும் களியனுார் என, இரு ஊராட்சிகளுக்கு, ஓர் ஒன்றிய கவுன்சிலர் வார்டு உள்ளது.இந்த வார்டு, கடந்த உள்ளாட்சி தேர்தலில் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

ற்போது, பொதுப்பிரிவில் பெண்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.முத்தியால்பேட்டை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.வி.ரஞ்சித்குமார் என்பவரின் மனைவி பிரேமா என்பவரை களத்தில் இறக்க, குடும்பத்தினரும், கிராமத்தினரும் திட்டமிட்டு வருகின்றனர்.முத்தியால்பேட்டை வார்டு கிராம மக்கள் கூறியதாவது:முத்தியால்பேட்டை ரஞ்சித்குமார் ஒன்றிய கவுன்சிலராக இருக்கும்போது, 'நமக்கு நாமே' திட்டத்தில் களியனுார் கிராமத்திற்கு, பாலாறு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தார்.அவரது அம்மா ஊராட்சி தலைவராக இருக்கும்போது, இரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி கொடுத்து, முத்தியால்பேட்டையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கினார்.

ரஞ்சித்குமார் தற்போது பலவகையில் அனைவருக்கும் உதவி செய்து வருகிறார். நல்லது செய்ய அவர்கள் வீட்டில் இருந்து யாரேனும் வர வேண்டும் என்பதற்காக, அவரது மனைவியை தேர்தலில் நிற்க கோரிக்கை விடுத்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X