விழிப்புணர்வு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு பயிற்சி

Added : செப் 15, 2021
Share
திருப்புல்லாணி : கிராம அளவிலான குழு உறுப்பினர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.உத்தரவை கிராமத்தில் வாஷ் தொண்டு நிறுவனம்சார்பில் குடிநீர் ஆதாரங்களை பராமரித்தல், மக்கும் குப்பை, மக்காத குப்பை பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. உறுப்பினர்களுக்கு 1400 குப்பை சேகரிக்கும் பக்கெட் வழங்கப்பட்டது.வாஷ் தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர்

திருப்புல்லாணி : கிராம அளவிலான குழு உறுப்பினர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.

உத்தரவை கிராமத்தில் வாஷ் தொண்டு நிறுவனம்சார்பில் குடிநீர் ஆதாரங்களை பராமரித்தல், மக்கும் குப்பை, மக்காத குப்பை பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. உறுப்பினர்களுக்கு 1400 குப்பை சேகரிக்கும் பக்கெட் வழங்கப்பட்டது.வாஷ் தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆபிரகாம் லிங்கன் தலைமை வகித்தார்.ஊராட்சி தலைவர் கணேஷ் முன்னிலை வகித்தார். சுகாதார பயிற்சியாளர் தினேஷ் வரவேற்றார். சுபகவி நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X