சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெயின்டர் மர்ம மரணம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
கீழ்ப்பாக்கம் : கீழ்ப்பாக்கத்தில், பெயின்டர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கீழ்ப்பாக்கம், சாஸ்திரி நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் விஜயராகவன், 50; பெயின்டர். ஓராண்டாக குடும்பத்தை பிரிந்து தனியே வசிக்கிறார்.ஆனால், தினமும் இரவு உணவு, அமைந்தகரையில் உள்ள அவரது மனைவி வீட்டிற்கு சென்று வாங்கி சாப்பிட்டு வந்தார்.இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விஜய

கீழ்ப்பாக்கம் : கீழ்ப்பாக்கத்தில், பெயின்டர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கீழ்ப்பாக்கம், சாஸ்திரி நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் விஜயராகவன், 50; பெயின்டர். ஓராண்டாக குடும்பத்தை பிரிந்து தனியே வசிக்கிறார்.ஆனால், தினமும் இரவு உணவு, அமைந்தகரையில் உள்ள அவரது மனைவி வீட்டிற்கு சென்று வாங்கி சாப்பிட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விஜய ராகவன் வீட்டிற்கு செல்லாததால், அச்சமடைந்த அவரது மனைவி, மகனை சென்று பார்த்து வருமாறு, நேற்று முன்தினம் இரவு அனுப்பினார்.அப்போது, மர்மமான முறையில் விஜயராகவன் உயிரிழந்து, உடல் அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்தது.உடலை மீட்ட கீழ்ப்பாக்கம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X